delhi வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படும் முன் கலந்தாலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை.... தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிச்சத்திற்கு வந்தது.... நமது நிருபர் ஜனவரி 13, 2021 சட்டங்கள் தொடர்பாக அவற்றின் வரைவு சட்டமுன்வடிவுகளை 30 நாட்களுக்கு முன் பொது வெளியில் வெளியிடவேண்டும்....